வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! - ICT TRAINING FOR VELLORE DISTRICT TEACHERS - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 2, 2017

வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! - ICT TRAINING FOR VELLORE DISTRICT TEACHERS

வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! - ICT TRAINING FOR VELLORE DISTRICT TEACHERS
வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! தமிழக அரசால் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் 💻SMART CLASS திட்டம் துவங்கப்பட உள்ளது.
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.எனவே கீழ்க்கண்ட விவரங்களை 9597063944 என்ற WHATS APP எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
---------------------------------
தேவைப்படும் விவரம்:-
1.பெயர்:-
2.பணி:-
3.பணிபுரியும் பள்ளி:-
4.ஒன்றியம்:-
5.செல்:-
6.இ- மெயில்:-
‼Urgent

No comments:

Post a Comment