நாகையில் வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 4, 2017

நாகையில் வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

நாகையில் வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா வரும்
12-ம் தேதி நடைபெறுகிறது.காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு வரும்12-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment