செப்டம்பர் டைரி. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 1, 2017

செப்டம்பர் டைரி.

செப்டம்பர் டைரி.

1) 2/9/2017 பக்ரீத் விடுமுறை

2) 5/9/2017
ஆசிரியர் தின விழா
(அனைவருக்கும் வாழ்த்துகள்)

3) எதிர்பார்க்கப்படும் சிஆர்சி நாள்:16/9/2017

4) 23/09/2017 சனிக்கிழமை பள்ளி வேலைநாள்

5) செப்டம்பர் மாத வேலை நாட்கள் 17

6) ஜூன் முதல் செப்டம்பர் வரை மொத்த வேலைநாட்கள்.79

7) முதல் வாரம் NAS மாதிரித் தேர்வு
இரண்டாம் வாரம் NAS தேர்வு
8) மூன்றாம் வாரம் முதல் பருவத்தேர்வு

9) நான்காம் வாரம் முதல் பருவ விடுமுறை (தசரா நாட்கள்)

10) அக்டோபர்.3. பள்ளி திறக்கும் நாள் (இரண்டாம் பருவம் தொடங்கும் நாள்)

No comments:

Post a Comment