அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியீடு
அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.
ஊக்கத்தொகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் , விதி 110 - இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
No comments:
Post a Comment