இன்றைய முக்கிய செய்திகள் /நேற்றைய நிகழ்வுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 7, 2015

இன்றைய முக்கிய செய்திகள் /நேற்றைய நிகழ்வுகள்

📚கற்றல் பெரு உவகைப் பள்ளி; புதுமை புனைதல் என்னும் தலைப்பின் கீழ் காணொலி ஆவணப் படம் தயாரித்தல்
📚ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.
📚+2 பொருளியல் பாடத்தேர்வில் 2வினாக்களுக்கு கருணை மதிப்பெண் - அரசு தரப்பு.
📚ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
📚பிரிட்டனில் இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்: அரசின் முடிவால் மகிழ்ச்சி பெருக்கில் ஆண்கள்
📚தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலியிடங்களால் அரசுப்பணிகள் முடக்கம்
📚அறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி
📚பிளஸ்–2 தேர்வில் கட்ஆப் குறையும் எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வலைவிரிக்கும் தனியார் கல்லூரிகள்
📚மழலையர் பள்ளி வழக்கு : பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
📚தலைமையாசிரியர் பதவி அளிக்க மறுப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியை புகார்
📚கடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது
📚ஆசிரியர் போராட்டத்தில் அரசியல் தலையீடு: அரசு அதிர்ச்சி; பெற்றோர் கவலை- தினமலர்
📚2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்
📚10 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இந்த மாதம் வெளியீடு
📚இந்தோனேசிய கரன்சியில் விநாயகர் படம்
📚மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1706 துணை ஆய்வாளர் பணி.
📚லட்சுமி விலாஸ் வங்கியில் இளநிலை அதிகாரி பணி.
📚பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி.
📚பல்லவன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணி.
📚25 வகை தொழிற்கல்வி படிப்பு அரசு பள்ளிகளில் துவக்கம்
📚'வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்
📚அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி உயர் நீதிமன்றம் உத்தரவு
📚பிளஸ் 2 : முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம் இன்று துவங்குகிறது
📚மணியார்டருக்கு மூடு விழா மத்திய அரசு முடிவு?

No comments:

Post a Comment