தமிழ்நாடு ஆசிரியர் செய்தி குழுவின் - ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 4, 2015

தமிழ்நாடு ஆசிரியர் செய்தி குழுவின் - ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

ஆசிரியர்
(ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர்.

ஆசிரியர் என்பவர் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும்  ஓர் ஊழியர் ஆவார்.

இன்றும் சமூக அக்கறை அதிகம் கொண்டவர் ஆசிரியர்களே.

நேரம் தவறாமை, பொறுமை, நேர்மை, அன்பு, எளிமை, வாழ்வில் தூய்மை, உண்மை, கடமை, துணிவு,
என பன்முக மனிதராய் போற்றும் மாமனிதர் ஆசிரியர்.

சிறந்த ஒழுக்கம், அனைத்தும்  அறிந்த அறிஞர், என் ஆசிரியருக்கு தெரியாதது ஏதுமில்லை என நினைக்கும்  மாணவனின் முன் உதாரண மனிதர்

என எல்லா பண்புகளை உள்ளடக்கிய உயர்ந்த உள்ளம் படைத்த ஆசிரியரே

எல்லாரும் இராதாகிருஷ்ணரை போல் பிறக்க முடியாது'
ஆனால்
அவரை போல் வாழ முடியும் !

இன்று நினைப்பது போல்
             என்றும் இருங்கள்.

நல்ல சமுதாயம்  படைப்போம் 

ஆசியர்களுக்கு  ஆசிரியர் தின நல்

வாழ்த்துக்கள்  !
           வாழ்த்துக்கள்  !!
                    வாழ்த்துக்கள்  !!!

என்றும் ஆசிரிய பணியில்,

அட்மின் &

தமிழ்நாடு ஆசிரியர் செய்தி குழு .

No comments:

Post a Comment