குரூப்-1 தேர்வு முடிவு விரைவில்.. !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 6, 2016

குரூப்-1 தேர்வு முடிவு விரைவில்.. !!

கடந்தாண்டு நடந்த குரூப்-1 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறினார். மேலும் அவர், மழை
காரணமாகவே தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது எனக்கூறினார்.

No comments:

Post a Comment