CPS NEWS:PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 4, 2016

CPS NEWS:PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு

மத்திய அரசில் Cpsல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியவிபரங்கள்
வழங்க மறுக்கும் நிதி 
மேலாளர்கள்PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான  UTI தகவல்   அறியும்  உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.
பதில் வழங்க மறுக்கும் காரணம் அறிவீரோ?

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment