1991 முதல் 2015 ஆண்டு வரை தொலைதூர கல்வியில் பயின்ற இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 3, 2017

1991 முதல் 2015 ஆண்டு வரை தொலைதூர கல்வியில் பயின்ற இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம்

அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1991 முதல் 2015 ஆண்டு வரை தொலைதூர கல்வியில் பயின்ற இதுவரை மதிப்பெண் மற்றும் பட்டய சான்றிதழ் பெறாதவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் வரும் 11ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment