cps திட்டத்தில் உள்ளவர் ஓய்வூதியம் கோரி புதிய வழக்கு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 24, 2015

cps திட்டத்தில் உள்ளவர் ஓய்வூதியம் கோரி புதிய வழக்கு!

திருநெல்வேலி மாவட்டம்  தென்காசியைச் சேர்ந்த குருசாமி பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி 2012ல் ஓய்வு பெற்றார். Cpsல் ஓய்வூதியம்  ஏதும் கிடையாது என்ற மனவருதத்திலேயே சில மாதங்களில் மரணம் அடைந்தார். அவருடைய
மனைவி  மாரியம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குடும்ப ஓய்வூதியம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று நீதி அரசர் ராஜா முன் விசாரணைக்கு வருகிறது.Wp( md)14375/2015.

Thanks To,
திண்டுக்கல் எங்கெல்ஸ்

No comments:

Post a Comment