இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் காலமானார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 2, 2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான ஏ.பி.பரதன் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment