அரசாணை எண்: 233 நாள் : 01.12.2016 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியீடு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 1, 2016

அரசாணை எண்: 233 நாள் : 01.12.2016 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியீடு!!

புதுக்கோட்டை CEO திரு. இல.வெங்கடாஜலபதி அவர்கள்
தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குனர் (DD) ஆகவும், 

திருச்சி CEO திருமதி சாந்தி அவர்கள் மீண்டும் புதுக்கோட்டை CEO ஆகவும் மற்றும் திருச்சி பொறுப்பு CEO ஆகவும் நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட CEO ஆக திரு. ராஜேந்திரன் அவர்களும்நியமனம்.

No comments:

Post a Comment