10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (19ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவை.. http://www.tnresults.nic.in/ http://www.dge1.tn.nic.in/ , http://www.dge2.tn.nic.in/ என்ற தளத்தில் அறியலாம்.
மேலும், மாணவர்கள் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு SMSல் முடிவு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலுக்கு 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்;தமிழ்,ஆங்கிலத்துக்கு தலா ரூ.305,மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம்.
No comments:
Post a Comment