தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 16, 2017

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல்- மின் ஆளுமை ஆணையர்

கூட்டுறவு , உணவு துறையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

இன்னசன்ட் திவ்யா- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்

பிரபுசங்கர் - திண்டிவனம் உதவி கலெக்டர்

ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்

ஆகாஷ்- சேரன்மகா தேவி உதவி கலெக்டர்

லலிதா- சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர்

அமர்குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்

ராகுல்நாத்- ஊரக மேம்பாட்டு துறை செயலர்

கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.

ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment