புதுக்கோட்டை & சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில ஒன்றிய ஆசிரியர் காலி பணியிடங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 5, 2015

புதுக்கோட்டை & சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில ஒன்றிய ஆசிரியர் காலி பணியிடங்கள்

விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம் ) ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்...
1.அகரப்பட்டி - 1
2.கோ.மூவர்கோவில் -1
3.காளப்பனூர் - 1
4.கவரப்பட்டி - 1
5.பாரப்பட்டி - 2
6.வே.புதுப்பட்டி -1
7.பிடாம்பட்டி - 1
8.வாணத்திராயன்பட்டி-1
9.மணமேட்டுப்பட்டி -1
10.பொத்தப்பட்டி - 1
11.பி.கல்லுப்பட்டி -1
12.லக்ஷ்மணன்பட்டி -1
13.நம்பம்பட்டி - 1
14.வேலூர் - 2
15.விராலிமலை - 1

மொத்தம் = 17

       XXXXX

திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் )) ஒன்றியத்தில்
காலிப் பணியிடங்கள்...
1.வடுகபட்டி
2.நெல்மேனிப்பட்டி
3.சந்திரன்பட்டி
4.மேலையான்பட்டி
5.பிராமணம்பட்டி
6.காட்டாம்பூர்
7.பூலாங்குறிச்சி
8.பில்லத்தியேந்தல்
9.அம்மாபட்டி
10.தேவாரம்பூர்
11.சுண்ணாம்பிருப்பு
12.சோழம்பட்டி...........
பணிநிரவல்  DEPLOYMENT....
புதுப்பட்டி-1...
திருக்கோஷ்டியூர்-1..
திருவுடையார்பட்டி-1...
11வது வார்டு-1....
காரையூர்-2....

        வேறு பணியிடங்கள் தெரிந்தால் 97913 24 374 மற்றும் ehrpbt1978@gmail.com தெரியப்படுத்தவும்.......நன்றி

No comments:

Post a Comment