இடைநிலை ஆசிரியர்களின் கண்ணீர்களுக்கு ( வறுமை நிலைக்கு )யார் காரணம் ??? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 3, 2015

இடைநிலை ஆசிரியர்களின் கண்ணீர்களுக்கு ( வறுமை நிலைக்கு )யார் காரணம் ???

1)இடைநிலை ஆசிரியர்கள் கடைநிலை ஊழியர்கள் ஊதியம் பெற யார் காரணம் ???    

2)ஓர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தர ஊதியம் 4700 / மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தர ஊதியம் 5400.                
            ஆனால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம்  5600 மாறிய மர்மம் என்ன ???        

3) 1988 ல் நம் முன்னோர்கள் பலகட்ட போராட்டத்திற்கு பின்பு குதிரைபடை தாக்குதலில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து , பலர் சிறை சென்று பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று கானல் நீராய் போன காரணம் என்னவோ ???                                                                                                                                                                                                  
1) கடந்த ஆட்சியாளர்கள்                                
2) இப்போதைய ஆட்சியாளர்கள்.                
3)  இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட களத்தில் சரியாக பங்களிக்காமை          

4) தற்போதைய ஆசிரிய இயக்க மாநில பொறுப்பாளர்கள் சுயநலம்                                     
( எதற்கு அப்போதைய ஆட்சியாளர்களுக்கு சால்வை போர்த்தப்பட்டது இ.ஆ க்கு ரூபாய் 250 உயர்த்தியதற்க்காகவா???)   
                                                                                                                                                            ஆரோக்கியமாக    விவாதிப்போம்  வாருங்கள்!!!                                       

நடந்தது என்ன???       

இனி நடக்கப்போவது என்ன???            இ.ஆ கண்ணீர்கள் மாறுமா???                      இ.ஆ கவலைகள் மாறுமா????                        

No comments:

Post a Comment