ஆக.16 - முதல் நாளில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பதவி உயர்வு, ஒன்றியத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இரண்டாவது நாளான திங்கள்கிழமை (ஆக. 17) தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் நடக்கிறது.
தொடர்ந்து வரும்
ஆக.22-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வும், ஆக.29-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வும், ஆக.30-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment