பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அரசாணை பிறப்பிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 4, 2017

பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அரசாணை பிறப்பிப்பு.

பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் செய்திக்குறிப்பு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களில், போதிய ஆட்கள் கிடைக்காததால், வேலை வாய்ப்பு பதிவு மூலம், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, உயர் கல்வி தகுதி பெற்றதற்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment