அனைவருக்கும் வணக்கம்.
இந்த மாதம்
கோடைவிடுமுறையில்
Wikipedia content
பணிமனை
மூன்று நாட்கள்
நடைபெற இருக்கிறது.
இதில் கலந்துகொள்ள
விருப்பமும்,
ஆர்வமும் உள்ள
ஆசிரியர்கள்
தங்களின்
பெயர்
மற்றும்
கைப்பேசி
எண்ணை
இந்த
WhatsApp group
மூலமாகவோ
அல்லது
பின்வரும் அலைபேசி
எண்ணை
9786516588
தொடர்பு கொண்டு
பதிவு செய்யமாறு அன்புடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
என்றும் கல்வி பணியில்
முதல்வர்
மற்றும்
கல்வியாளர்கள்
டயட்
இராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment