பெட்ரோல் விலை 58 பைசா உயர்ந்தது; டீசல் விலை 31 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது
உயர்த்தியும் குறைத்தும் அறிவித்து வருகின்றன.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, பெட்ரோல் விலை 58 பைசா உயர்த்தப்பட்டது; அதேநேரத்தில் டீசல் விலை 31 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
No comments:
Post a Comment