தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5 ஆம் தேதி ஈடுசெய்யும் உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 1, 2021

தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5 ஆம் தேதி ஈடுசெய்யும் உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு

Flash News 

 தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5 ஆம் தேதி ஈடுசெய்யும் உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு 20ஆம் தேதி பணி நாளாக பணி செய்ய வேண்டும் என அறிவிப்பு 

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை

No comments:

Post a Comment