திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு . ஐயண்ணன் CE0 அவர்கள் மாதனூர் ஒன்றியம் பாட்டூர், ஊ ஒ தொ பள்ளியினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார். அதுசமயம் பள்ளியின் படங்கள் வரையப்பட்ட சுற்றுச்சுவர், வளாகம், மூலிகைத்தோட்டம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
மேளதாளங்கள் முழங்க மலையாம்பட்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிாியா் திரு,ஜானகிராமன் அவா்கள் மற்றும் கல்வி மேலாண்மை குழு முன்னிலையில் முதல் வகுப்பு மாணவா்களை பள்ளிக்கு இன்று அழைத்து செல்லப்பட்டனா்,
No comments:
Post a Comment