கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 3, 2021

கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக கரூர் திருப்பத்தூர்  திருச்சி  வேலூர் திருவாரூர் திருப்பத்தூர்  கள்ளக்குறிச்சி, சென்னை=,  நாமக்கல்,  திருவள்ளுர், செங்கல்பட்டு, பெரம்பலூர்,  தஞ்சை, நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை. காஞ்சிபுரம் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 
- ஆட்சியர் அறிவிப்பு 

No comments:

Post a Comment