மழை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 1, 2021

மழை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழை காரணமாக இன்று வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை,கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

மழை காரணமாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

மழை காரணமாக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

No comments:

Post a Comment