10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய தபால் துறையில் இருக்கும் வேலைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 23, 2021

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய தபால் துறையில் இருக்கும் வேலைகள்

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய தபால் துறையில் இருக்கும் வேலைகள் 

     இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

         இந்தியா அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக இருக்கும் ஒன்பது ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

        இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் - Staff Car Drivers 9 

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களைப் பழுது பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 56 வயதுயைடவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி - 

செப்டம்பர் 10, 2021 

விண்ணப்பிக்கும் முறை - இணைப்பிலுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்

No comments:

Post a Comment