செப்டம்பர் 30 கடைசி நாள் டிமாட் கணக்குகளுக்கும் KYC கட்டாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 27, 2021

செப்டம்பர் 30 கடைசி நாள் டிமாட் கணக்குகளுக்கும் KYC கட்டாயம்

டிமாட் கணக்கிற்கு KYC ஜூலை 30ஆம் தேதி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனைத்து டிமாட் கணக்குகளுக்கும் KYC கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது. முன்பு இதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இதன் பின்பு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி என அறிவித்தது. இந்த KYCல் பெயர், முகவரி, பான், மொபைல் எண், ஈமெயில் ஐடி, வருமான விபரம் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment