ஹை-டெக் லேப் பயிற்சிக்கு ஆசிரியர்கள் தாங்களாக சுய பதிவு செய்வது எப்படி?
எளிய வழிமுறைகள்
HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021 ) ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் - இப்பயிற்சியில் பங்கேற்க TN EMIS APP-ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்.
எவ்வாறு பதிவு செய்வது என்பதை கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்....
No comments:
Post a Comment