Ph.D, M.Phil மாணவர் சேர்க்கை -தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 21, 2021

Ph.D, M.Phil மாணவர் சேர்க்கை -தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு.

Ph.D, M.Phil மாணவர் சேர்க்கை -தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு. 


 தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ம் கல்வியாண்டிற்கான பிச்டி , எம்பில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மாணவர்கள் சேர்க்கை: 

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த உயர்கல்வி துறை உத்தரவிட்டது. இதனால் கடந்த ஜூலை 26 ம் தேதி முதல் அனைத்து கலை கல்லூரிகள் மற்றும் பொறியல் கல்லுரிகளில் இணையதளம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது


No comments:

Post a Comment