செப்டம்பர் 30 கடைசி நாள்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 27, 2021

செப்டம்பர் 30 கடைசி நாள்..

செப்டம்பர் 30 கடைசி நாள்.. வருமான வரி தாக்கல் கொரோனா தொற்று மற்றும் புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறு ஆகியவற்றின் காரணமாக மத்திய நிகியமைச்சகம் மாத சம்பளக்காரர்கள் வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருந்த ஜூன் 30ஆம் தேதியை செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டித்துள்ளது. 

     வருமான வரித் தளத்தில் இன்னும் ப ல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மீண்டும் இக்கால அளவீடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆனால் இதுகுறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை செப்டம்பர் 30க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் அளவிலான அபராதம் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment