ஆதார் பான் இணைப்பு
மத்திய அரசு ஆதார் பான் இணைப்புக்குப் பல முறை கால நீட்டிப்புச் செய்து செப்டம்பர் 30ஆம் தேதி கடைசித் தேதியாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30க்கு பின்பும் இணைக்காவிட்டால் பான் எண் ரத்துச் செய்யப்படும். ரத்துச் செய்யப்படும் பட்சத்தில் புதிய பான் கார்டை தான் அனைவரும் வாங்க வேண்டும்.
இதுமட்டும் அல்லாமல் 1000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மறக்காமல் செப்டம்பர் 30க்குள் பான் எண்-ஐ இணைத்திடுங்கள்
No comments:
Post a Comment