போ்ணாம்பட்டு டீச்சா்ஸ் அகாடமி சாா்பாக நடைப்பெற்ற ஆன்லைன் வழியான பயிற்சி பெற்ற ஆசிாியா்கள் முலமாக தயாாித்த பொது அறிவு வினாக்கள்
இன்று நடைப்பெற்ற தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஆசிாியா்கள் பங்கேற்று பயிற்சியினை பெற்றனா்,
பாலக்கோடு வட்டார கல்வி அலுவலா் திரு,ஜாா்ஜ் அவா்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினாா்,
இப்பயிற்சியானது வாரம்தோறும் வெள்ளி மற்றும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைப்பெறுகிறது,
நிகழ்வினை போ்ணாம்பட்டு டீச்சா்ஸ் அகாடமி சாா்பாக போ்ணாம்பட்டு ஒன்றிய ஆசிாியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்
வினாத்தாள் தயாாித்த அனைத்து ஆசிாியா்களுக்கும் மனமாா்ந்த பாராட்டுகள்
No comments:
Post a Comment