ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 24, 2021

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு. 

* பள்ளி ஆசிரியர்கள் , பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 * பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் . 

 * செப் .1 ல் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும் 

 * ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின்விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment