பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள் வாரியாக நடத்துதல் கால அட்டவணை மாநில திட்ட இயக்குநர் வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 28, 2021

பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள் வாரியாக நடத்துதல் கால அட்டவணை மாநில திட்ட இயக்குநர் வெளியீடு.

பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள் வாரியாக நடத்துதல் கால அட்டவணை 

    மாநில திட்ட இயக்குநர் வெளியீடு. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்- சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள். 

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் - சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள் : 

 1.9.2021- புதன் கிழமை - தூய்மை உறுதிமொழி தினம் 

 2.9.2021- வியாழக் கிழமை தூய்மை விழிப்புணர்வு தினம் 

 3.9.2021- வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணர்வு தினம் 

4.9.2021 -5.9.2021- சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பசுமைப் பள்ளி இயக்க நாட்கள் 

6.09.2021 & 7.9.2021- திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல் 

 8.9.2021- புதன்கிழமை கை கழுவும் தினம் 

9.9.2021 - 10.9.2021 வியாழக்கிழமை மட்டும் வெள்ளிக்கிழமை தன் சுத்தம் மற்றும் சுகாதார தினம் 

11.9.2021&12.9.2021 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தூய்மை நிகழ்வுகள் சார்ந்த கண்காட்சிகள் தினம் 

 15.9.2021- புதன்கிழமை பரிசுகள் வழங்கும் தினம்

No comments:

Post a Comment