கடந்த சில நாட்களாக, குறிப்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் வருமான வரி சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒருவர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், அவர் வருமான வரி செலுத்த வேண்டுமா..?
அவரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ், அரசுக்குச் செலுத்திய பின், அந்த வரித் தொகையை எப்படிப் பெற வேண்டும் என விரிவாக இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறோம்
No comments:
Post a Comment