பிஇ, பிடெக் பட்டதாரியா நீங்கள்? எஸ்பிஐ வங்கியில் கைநிறைய சம்பளத்தில் சூப்பர் வேலை.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 21, 2021

பிஇ, பிடெக் பட்டதாரியா நீங்கள்? எஸ்பிஐ வங்கியில் கைநிறைய சம்பளத்தில் சூப்பர் வேலை..

பிஇ, பிடெக் பட்டதாரியா நீங்கள்? எஸ்பிஐ வங்கியில் கைநிறைய சம்பளத்தில் சூப்பர் வேலை.. 

 சென்னை: எஸ்பிஐ வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 நாட்டிலுள்ள வங்கிகளில் ஐபிபிஎஸ் மூலமே காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அதேநேரம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் மட்டும் தனியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும் 

 இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கியில் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 மொத்த காலியிடங்கள் - 76 
பணி வாரியாக: 
Circle Defence Banking Advisor - 1
Assistant Manager (Marketing & Communication) - 4 
Assistant Manager in Engineer (Civil) - 17 
Assistant Manager in Engineer (Electrical) - 6 
Deputy Manager (Agri Spl) -10 
Relationship Manager (OMP) - 06 
Product Manager (OMP) - 02 

கல்வித் தகுதி: Circle Defence Banking Advisor பணிக்கு Brigadierஆக பணியாற்ற ஓய்வு பெற்றவர் விண்ணப்பிக்கலாம். 

Assistant Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும் 

 Relationship Manager, Product Manager பணிக்கு பி.இ., பி.டெக் மற்றும் எம்பிஏ கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை.. 

Assistant Manager பணிக்கு மட்டும் 21 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யும் முறை - 2 வகையான தேர்வுகள் ( எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு) 

விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டம் இல்லை. 

பொதுப்பிரினருக்கு ரூ 750. 

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 9, 2021 

இது குறித்துக் கூடுதல் விவரங்களை 



விண்ணப்பிக்க https://www.sbi.co.in/web/careers

No comments:

Post a Comment