ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய கன்டோன்மென்ட் ஆணையத்தில் பணியாற்றலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 24, 2021

ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய கன்டோன்மென்ட் ஆணையத்தில் பணியாற்றலாம்

ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய கன்டோன்மென்ட் ஆணையத்தில் பணியாற்றலாம்மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள Assistant Health Inspector பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ரூ.81 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள். 

     நிர்வாகம் : மேலாண்மை : மத்திய அரசு பணி : Assistant Health Inspector மொத்த காலிப் பணியிடம் : 01

மத்திய அரசு பணி : Assistant Health Inspector 

மொத்த காலிப் பணியிடம் : 01 கன்டோன்மென்ட் போர்டு, (Cantonment Board) 

 கல்வித் தகுதி : எஸ்எஸ்சி தேர்ச்சி பெற்று Diploma in Sanitary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 17.09.2021 தேதியின் படி விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

ஊதியம் : ரூ.25,500 முதல் அதிகபட்சம் ரூ.81,100 மாதம் விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 17.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியாக https://www.canttboardrecruit.org/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500. எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canttboardrecruit.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment