செப்டம்பர் 1ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 11, 2021

செப்டம்பர் 1ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 *செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு

பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment