எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு உள்ளதா? இந்த தகவல் உங்களுக்கு தான்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 18, 2021

எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு உள்ளதா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு உள்ளதா? இந்த தகவல் உங்களுக்கு தான்! 

கடன் பெற அப்ளை செய்தாலும் அவர்களுக்கு 30% செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் பல கோடி மக்கள் சேமிப்பு கணக்குகளைத் தொடர்கின்றனர். அதே போல் இந்த வங்கியில் தொழில் நிறுவனங்களால் தொடங்கப்பட்ட சாலரி கணக்குகளும் ஏராளம். 

இந்த சாலரி கணக்குகளுக்கு ஜீரோ பேலன்ஸ் பிரச்சனை ஏதும் இல்லை. அதுசரி, பிரச்சனை இல்லை ஆனாலும் ஏகப்பட்ட பலன்கள் உண்டு தெரியுமா? ஒருவேளை இத்தனை நாள் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்துக் கொள்ளுங்கள். 

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சாலரி அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இவை தான். 30 லட்சம் வரையான விபத்து காப்பீடு திட்டம் உங்களால் பெற முடியும். 

சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது. அதுமட்டுமில்லை, எஸ்பிஐயில் சாலரி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என எந்த வகையான கடன் பெற அப்ளை செய்தாலும் அவர்களுக்கு 30% செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படும். 

இதுப்போன்ற சலுகைகள் செயல்பாட்டில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் பல கோடி மக்கள் சேமிப்பு கணக்குகளைத் தொடர்கின்றனர். 

அதே போல் இந்த வங்கியில் தொழில் நிறுவனங்களால் தொடங்கப்பட்ட சாலரி கணக்குகளும் ஏராளம். இந்த சாலரி கணக்குகளுக்கு ஜீரோ பேலன்ஸ் பிரச்சனை ஏதும் இல்லை. அதுசரி, பிரச்சனை இல்லை 

ஆனாலும் ஏகப்பட்ட பலன்கள் உண்டு தெரியுமா? ஒருவேளை இத்தனை நாள் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்துக் கொள்ளுங்கள். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சாலரி அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இவை தான். 30 லட்சம் வரையான விபத்து காப்பீடு திட்டம் உங்களால் பெற முடியும். 

சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது. அதுமட்டுமில்லை, எஸ்பிஐயில் சாலரி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என எந்த வகையான கடன் பெற அப்ளை செய்தாலும் அவர்களுக்கு 30% செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படும். 

இதுப்போன்ற சலுகைகள் செயல்பாட்டில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. மேலும், எஸ்பிஐ வங்கியில் சாலரி அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் ஓவர் டிராஃப்ட் வசதியும் பெற முடியும் தெரியுமா? அதே போல் அவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஆன்லைனில் அவர்கள் செய்யும் எந்தவொரு பணப்பரிவர்த்தனைக்கும் அவர்களுக்கு ஆர்டிஜிஎஸ் நெப்ட் கட்டணங்களும் கிடையாது. இதுவரை உங்கள் சாலரி அக்கவுண்ட் எஸ்பிஐயில் தொடரப்படவில்லை என்றால் உடனே உங்கள் நிறுவனத்தின் எச்.ஆர் டிபார்ட்மெண்டை அணுகி சாலரி அக்கவுண்டை மாற்ற வழி செய்யுங்கள். எண்ணற்ற பலன்களை பெறுங்கள்.

No comments:

Post a Comment