பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி-
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் (ஜூம் செயலி வழி)
- மகாகவி பாரதியின் ஏதாவதொரு பாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
- 3 நிமிடங்களுக்குள் ஒப்புவித்தல் வேண்டும்.
-
4, 5 வகுப்பினருக்கு தனிப்பிரிவாகவும்
6,7,8,9 வகுப்பினருக்கு தனிப்பிரிவாகவும் பரிசுகள் வழங்கப்படும்.
- போட்டிக்கான ஜூம் செயலி இணைப்பு, போட்டிக்குப் பதிவு செய்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு முதல் நாளில் அனுப்பி வைக்கப்படும்.
முன்பதிவுக்கான கடைசித் தேதி: செப்டம்பர் 8
முன்பதிவு செய்ய பள்ளி அடையாள அட்டையை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்க வேண்டிய எண்: 95789 78925 (நான்சி கோமகன்- சிறார் குழு- தகஇபெ)
போட்டி நடைபெறும் நாள்: செப். 11, சனிக்கிழமை காலை 10 மணி முதல்
கவிதைப் போட்டி-( பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு)
தலைப்பு:
புதியன விரும்பி- பாரதி!
அனுப்ப வேண்டிய முகவரி:
டாக்டர் த. அறம், மாவட்டத் தலைவர், தகஇபெ,
தனுஷ்கோடி மருத்துவமனை,
6
3, பழைய படந்தால் சாலை,
சாத்தூர்- 626203.
விருதுநகர் மாவட்டம்
க
டைசி நாள்: செப். 10
தொடர்புக்கு:
வ. நவநீதகிருஷ்ணன்
+91 94874 21826
------+-+-+--+-+-+-+-+-*-------
செப். 17- தந்தைப் பெரியார் பிறந்த நாளையொட்டி...
தலைப்பு:
அன்புள்ள எம் தந்தையே... (தந்தைப் பெரியாருக்கு மாணவர் எழுதும் கடிதம்)
அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் கண்மணி ராசா, மாநிலச் செயலர்,
தகஇபெ.,
4,
பெரிய சுரைக்காய், பட்டித் தெரு,
இராசபாளையம்-
626117.
விருதுநகர் மாவட்டம்.
8903543802 (வாட்ஸ்ஆப் மட்டும்)
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி-
செப். 28- மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி...
கட்டுரைப் போட்டி - பள்ளி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கானது...
தலைப்பு:
விடுதலைப் போரில் பகத்சிங்
அனுப்பி வைக்க வேண்டிய கடைசித் தேதி- செப். 26
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
மௌ. குணசேகரன்,
2, கருவலூரான் வீதி,
கண்ணம்பாளையம்,
சூலூர் வட்டம்,
கோவை- 641402
தொடர்புக்கு- 81224 99492
பொதுவான விதிமுறைகள்
- கவிதை மற்றும் கட்டுரைகளை வீட்டிலிருந்தே எழுதி அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.
-
பக்க அளவு- கட்டுரைகள் கையெழுத்தில் 10 பக்கம்,
தட்டச்சில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கவிதைகள் 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
-
கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் பள்ளி அளவில் 10, 11, 12 வகுப்பினர் மட்டும் பங்கேற்க முடியும்.
கல்லூரி அளவில் அனைத்து வகைக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.
-
கவிதை, கட்டுரை ஆகிய படைப்புகளுடன் கல்லூரி/ பள்ளி மாணவர் என்பதற்கான சான்று ஏதாவதொன்றை இணைத்து - முழுமையான முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
சி. சொக்கலிங்கம், தலைவர்,
இரா. காமராசு,பொதுச்செயலர்,
ப.பா. ரமணி, பொருளாளர்
மாணவர் போட்டிகள் ஒருங்கிணைப்பு;
ஹாமீம் முஸ்தபா, வெற்றிப்பேரொளி, ஆநிறைச்செல்வன்
தகஇபெ, வைர விழாக் குழுவினர்
#தகஇபெ60
#வைரவிழா
அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெற வேண்டுகிறோம்.
இந்தச் செய்தியைப் பகிர்ந்து உதவ வேண்டுகிறோம்....
No comments:
Post a Comment