துறைத் தேர்வுகள் எழுதவிருக்கும் நண்பர்களின் கனிவான கவனத்திற்கு
1) ஆதார் அட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்
(Point no 15)
2) காலை 8.30
மதியம் 1.30 க்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் ( point no 1)
3) Hall ticket கட்டாயம்...
(Point no 4)
தேர்வு மையம் மாறாவிட்டாலும் அனைவருக்கும் புதிய Hall ticket TNPSC வெளியீடு செய்துள்ளது..
உங்கள் புகைப்படம் அருகில் REVISED என இருக்கும்...
பழைய hall ticket வேண்டாம்🙏🏻
தேர்வில் அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த
வாழ்த்துகள்.💐💐💐
No comments:
Post a Comment