அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே...
*அனைவருக்கும் வணக்கம்*
வருகின்ற வெள்ளி (13.8.21)மற்றும் சனிக்கிழமை (14.8.21) GOOGLE MEET வழியாக ONLINE பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சியில் சுதந்திர தினத்திற்கு தேவையான சான்றிதழ்களை தயார்செய்வது, கல்வி சார்ந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வது, தற்போது தேவையான பாடத்திட்டங்களை வாட்ஸ்அப் மூலமாக அனுப்புவதற்கான வினாத்தாள் தயாரித்தல்.... ஆகியவை பயிற்சியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்கண்ட LINK 🔗 பயன்படுத்தி தன்னுடைய பெயர்களை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
https://forms.gle/3gVYuMMq87gES9vw6
No comments:
Post a Comment