12.08.2021 முதல் நடைபெறவுள்ள அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, HiTech Lab மற்றும் ICT திறன் வளர் பயிற்சி கால அட்டவணை மற்றும் பயிற்சிமைய விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள. செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பயிற்சி கலந்துகொள்ளும்வகையில் சார்ந்த ஆசிரியர்களை விடுவித்தனுப்ப அரசு/நகரவை/ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DOWNLOAD THE PROCEEDINGSDownload
No comments:
Post a Comment