1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்படைப்பு வினாத்தாள்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 18, 2021

1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்படைப்பு வினாத்தாள்கள்

1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்த மாதாந்திர ஒப்படைப்புகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆணையிட்டு உள்ளார் . 

அதன்படி , 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்படைப்பு வினாத்தாள்கள் மற்றும் விடைகளை இங்கே கொடுத்துள்ளோம். 

மாணவர்கள் , ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


 1ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான புதிய ஒப்படைப்பு 

 1st Standard New Assignment all subject - Download here... 

 2ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான புதிய ஒப்படைப்பு 

 2nd Standard New Assignment all subject - Download here... 

 3ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான புதிய ஒப்படைப்பு 

 3rd Standard New Assignment all subject - Download here...

No comments:

Post a Comment