2021 - 22ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 126 , DATE : 13.08.2021 ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 14, 2021

2021 - 22ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 126 , DATE : 13.08.2021 )

 கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு  நடப்பு கல்வி

ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக  பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழல் இருப்பதால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.





No comments:

Post a Comment