ONLINE வழியாக FA,FB தேர்வு தாள்கள் பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 6, 2021

ONLINE வழியாக FA,FB தேர்வு தாள்கள் பயிற்சி

 PERNAMBUT TEACHERSACADEMY சார்பாக

நடைபெறும் 3 நாட்கள் ( *ஆகஸ்டு 6,7,8 ) Google meet வழியான கணினி பயிற்சி

இன்றைய கொரோனா காலத்தில் மாணவர்களின் *கற்றலை மேம்படுத்தும் ONLINE வழியாக FA,FB தேர்வு தாள்கள், மற்றும் மாணவர்களிடையே நேரடியாக கற்பித்தல் கற்றல் நிகழ்வுகளை மேம்படுத்த* ஆன்லைன் வழியாகவே தேர்வுகளை வைப்பது குறித்தும் பயிற்சி அளிக்க உள்ளனர்.


ஆசிரியர் பெருமக்கள் google meet வழியாக நடைபெற உள்ளதால்  பயன்படுத்திக் கொள்ளலாம்.


ICT training by *P.T.A Friday, August 6 · 6:00 – 7:00 pm* 

Google Meet joining infoa

Video call link: https://meet.google.com/hdt-usjx-yiv

No comments:

Post a Comment