கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் .8 / 2021 . நாள் 29.04.2021 ன்படி நடைபெறவுள்ள துறைத்தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் ( Objective Type Examination ) கணினி வழித்தேர்வாக ( Computer Based Test ) நடைபெறவுள்ளன , இத்துறைத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் | குறிப்புகள் , பயிற்சி மாதிரி தேர்வு ( Mock Test ) மற்றும் அறிவுரைகள் ' குறித்த காணொளிக்காட்சி ( Video Clip ) தேர்வாணைய இணையதளத்தில் ( https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx ) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கணினிவழி தேர்வுக்குத் தயாராகும் வகையிலும் , விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment