SMC உறுப்பினர்கள் விபரம் :
1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர்
(பெண்)2. து.தலைவர் - 1 IED மாணவரின் பெற்றோர் (பெண்)
3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர்.
4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்
5. பெற்றோர்கள் - 12 பேர்
இவற்றில் 7 பேர் பெண்கள்
6. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
7. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1
8. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1
மொத்தம் - 20 நபர்
இவற்றில் 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment